Breaking News
recent

ரியாலிட்டி ரி.வி ஷோவில் செக்ஸ் இல் ஈடுபட்ட ஜோடியால் பெரும் பரபரப்பு....

பிரித்தானியாவை தளமாகக் கொண்டியங்கும் ITV2 என்கிற பொழுதுபோக்கு தொலைக்காட்சியில் “Love island” என்கிற ரியாலிட்டி ஷோ வெகு பிரபலமாகும்.

நேற்றைய தினம் குறித்த ரிவியில் நிகழ்ச்சியை பார்வையிட்ட பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குறித்த நிகழ்ச்சியில் நான்கு ஜோடிகள் பங்கேற்று இருந்தாலும், அதில் Malin Andersson, Terry ஜோடி பார்வையாளர்கள் முன் செக்ஸ் இல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
script javascript="" src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js type=" text="">
lakshmi

lakshmi

No comments:

Post a Comment

Powered by Blogger.