Breaking News
recent

செக்ஸில் அனுபவம் இல்லாதவனை சமாளிப்பது எப்படி?

சில ஆண்களுக்கு சுத்தமாக செக்ஸ் அனுபவமே இருக்காது. சங்கோஜப் பேர்வழிகளாக இருப்பார்கள். இந்தக் காலத்தில் கூடவா என்று ஆச்சரியப்படாதீர்கள், நிச்சயம் சில ஆண்கள் இப்படி இருக்கத்தான் செய்கிறார்கள்.. இப்படிப்பட்ட ஆண்களை எப்படி சமாளிப்பது என்பது அவர்களின் பெண் துணைகளுக்கு மிகவும் சவாலான வேலையாக மாறிப் போகிறது என்பது பலருக்கு தெரியாமல் கூட இருக்கலாம்…

சின்னச் சின்ன ஐடியாக்களைக் கையாண்டால் அனுபவம் இல்லாத எப்படிபட்டவர்களையும் கூட எக்ஸப்ர்ட்டாக மாற்ற முடியும், முதல் முறை செக்ஸ் உறவுக்குள் நுழையும் ஆண்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் வரும். ஏம்ப்பா நான் சரியாத்தானே பேசுறேன் என்று வடிவேலு பஞ்சாயத்தில் சங்கிலி முருகன் அடிக்கடி கேட்டுக் கொள்வதைப் போல, ஏம்மா நான் சரியாத்தானே பண்றேன், வலிக்குதா, இப்படித்தானே, இதுதானே என்று அடிக்கடி கேட்பார்கள் இப்படிப்பட்ட ஆண்கள்.இது பெண்களுக்கு எரிச்சலைக் கொடுக்கத்தான் செய்யும் என்பது நிதர்சன உண்மையாகும். எனவே இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்க சின்னச் சின்ன வேலைகளை பெண்கள் முன்கூட்டியே செய்ய வேண்டியது அவசியமாகிறது.

இப்போதுதான் ஏகப்பட்ட போர்ன் படங்கள் மார்க்கெட்டில் இறைந்து கிடக்கிறதே. அதில் ஆரோக்கியமானவற்றை உங்கள் துணைக்குப் போட்டுக் காட்டலாம். கூடவே இருந்து அவரை ஈசியாக்கி உணர்வுகளைத் தூண்டி விடலாம். முன்விளையாட்டு என்றால் என்ன, ஆர்கஸம் என்றால் என்ன, கிளிட்டோரிஸ் என்றால் என்ன என்று அவருக்கு அழகாக விளக்கிக் கூறலாம். அவரிடம் சிடிக்களைப் போட்டுக் காட்டி இதுதான் செக்ஸ் உறவு என்பதை தெளிவுபடுத்தலாம்.ஆணுறை அணிவது எப்படி, உங்களுக்கு எங்கு தொட்டால் சிலிர்க்கும் என்பது போன்றவற்றை அவருக்குச் சொல்லித் தரலாம்.

சில ஆண்களுக்கு எப்படி உறவு வைத்துக் கொள்வது என்று கூட தெரியாமல் இருக்கலாம். ஆணுறுப்பை எப்படி பெண்ணுறுப்பில் பொருத்துவது என்பதில் சந்தேகம் எழலாம். அதுபோன்ற சமயங்களில் நீங்களே பொறுப்பாக நடந்து கொண்டு எப்படி உறுப்புகளைப் பொருத்த வேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம். பெண்ணுறுப்புக்கும், சிறுநீர் கழிக்கும் இடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் சொல்லித் தருவது நல்லது. இதில் நீங்கள் ஒரு டீச்சர் போல மாறி விட வேண்டும்.
script javascript="" src="http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js type=" text="">
lakshmi

lakshmi

No comments:

Post a Comment

Powered by Blogger.